கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாளேந்திய சிங்கம் பதிலீடு செய்யப்பட வேண்டும் எனவும், அது பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாய அல்லது இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் சின்னமொன்று பொறிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாள் ஏந்திய சிங்கம் அனைத்து இலங்கை மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

0 Comments