யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மத்தியில் பச்சைகுத்தும் பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது . அதற்காக தென்னிலங்கை வியாபாரிகள் வருகையும் அதிகரித்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பச்சை குத்துபவர்கள் கோயில்களிலும் வீதியோரங்களில் சிறி கொட்டகைகள் அமைத்து இந்த பச்சை குத்திவிடும் படலத்தை ஆரம்பித்துள்ளார். இதுவரை காலமும் யாழில் பல்வேறு உருவங்களை பச்சைகுத்தி தற்போது சிங்கத்தின் உருவங்களை பச்சை குத்த ஆரம்பித்துள்ளார். பெரும் பாலும் சிறுவர்களை இலக்குவைத்து இந்த சிங்க உருவம் பச்சை குத்தப்பட்டு வருகின்றது. இது ஒருவகை திட்டமிடலுடன் நடைபெறும் திணிப்பு நடவடிக்கை என்றும் இவ்வாறு பச்சைகுத்திய சில் சிறுவர்கள் ஒருவகை காச்சலுக்கு ஆட்பட்டுள்ளதாகவும் நகரவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 Comments