(வசீம் அக்ரம்)
கத்தார் நாட்டின் தேசிய
தினக்கொண்டாட்டங்கள் 18-12-2013 அன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இத்தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் உள்ளூர் மக்களோடு சேர்த்து
பெரும்பாலான வெளிநாட்டவர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.
வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு,
வாகனங்களில் கத்தார் தேசிய கொடிகளை தாங்கிய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
இதன்போது படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
படஉதவி: சுஹைர் முஹம்மது

















0 Comments