Subscribe Us

header ads

கோவேறு கழுதைகளால் போக்குவரத்துக்கு இடைஞ்சல்

எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும்  சில கோவேறு கழுதைகள்  நின்றுகொண்டு  வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன.

எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments