Subscribe Us

தனது மகள்களுடன் கடைக்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஒபாமா

அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வீட்டருகே உள்ள சிறிய கடையொன்றுக்கு நேற்று முன்தினம் இரண்டு மகள்களுடனும் சென்று பொது மக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


முன்னறிவிப்பு எதுவுமின்றி ஒபாமாவின் கார் கடைக்கு வந்ததைப் பார்த்த ஏராளமான பொதுமக்கள் கடையின் வாயிலில் குவிந்துள்ளனர். ஆனால் எந்த பரபரப்பும் இல்லாமல் ஒபாமா தனது மகள்களுடன் கடை முழுவதையும் சுற்றிப் பார்த்து ஏராளமான புத்தகங்களை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.



Post a Comment

0 Comments