Subscribe Us

header ads

புத்தளத்தில் புதிய தொண்டு நிறுவனம் உதயம். படம் இணைப்பு

2010 O/L படித்த மாணவர்களும்,2013 A/L படித்த மாணவர்களும் இன்று (15-12-2013) இரவு 6-9 மணியளவில்  Caring Hands நிறுவனத்தின் Main hall ஒன்று கூடி  புத்தளத்திற்கு சமூக சேவை செய்யும் ஓர் அமைப்பாக ஒன்று கூடினர்கள்.
இதில் 49 பேர் கலந்து கொண்டனர்.

இதில் தலைவராக  Mohamed Sareek தெரிவு செய்யபட்டார் 
உப தலைவர் Z.Zakir Arafath
செயலாளர்  Mohamed Amjath Khan
உப செயலாளர் isfaq ali
பொருளாளர் Muja Nizar
மேலும் 5 உறுப்பினர்கள் தேர்தல் மூலம்
தெரிவு செய்யப்பட்டனர்.

இதனை ஒழுங்கமைத்த குழுக்கும்,வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றி
உப தலைவர்,
zakir arafath






Post a Comment

0 Comments