Subscribe Us

header ads

தென்னாபிரிக்காவின் தந்தை மண்டேலாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்பார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தென்னாபிரிக்கா நோக்கி பயணமாகவுள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்கா செல்லவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த 5ஆம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி, அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.

Post a Comment

0 Comments