தகவல்- பஷீர் M. அர்ஷத். .
கற்பிட்டி சின்னகுடியிருப்பு கிளை கூட்டுறவு சங்க தேர்தல் இன்று
(18.12.2013) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கூட்டுறவு சங்க கிளை
கட்டடத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் 1199 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றிருந்த போதும் சுமார் 300 பேர் வரையானோரெ வாக்களிப்பில் கலந்து
கொண்டனர்.செல்லுபடியான 273 வாக்குகளில் சென்ற தடவையை போன்று இம்முறையும் M.N.M.M. பஷீர் 140 வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்துக்கொண்டதோடு. 2ம்,3ம்,4ம்,5ம்,6ம்,7ம்,8ம்,
குறித்த கிளையின் செயற்குழு நாளை(19.12.2013) அன்று கூடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதன் போது கிளையின் தலைவர் தெரிவு
நடைபெறும் என்றும் மகாசபை கூடும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும்
தற்போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் குழு கூட்டுறவு சங்கத்தை மீள
கட்டியெழுப்ப முழு முயற்சி எடுக்கும் என்றும் M.N.M.M. பஷீர் KVயிடம்
தெரிவித்தார்

0 Comments