(TM)கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்களில் அத்துமீறி நுழைந்து ரஷ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரே இவரை கைது செய்துள்ளனர். 18ஆவது மைல கல்லிலுள்ள நீர்கொழும்பு நுழைவாயில் வழியாக அதிவேக பாதையில் நுழைந்த இவர் கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது 6ஆவது மைல் கல்லின் அருகே வைத்து போக்குவரத்து மேற்பார்வையாளர்களாள் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் இவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

0 Comments