Subscribe Us

header ads

ஒரே நேரத்தில் பாதணி பொலிஷ் செய்த 800 ஜப்பானியர் (படங்கள் இணைப்பு)

ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவிலுள்ள வீதியொன்றில்  சுமார் 800 பேர் ஒரேவேளையில் பாதணிகளை பொலிஷ் செய்தனர். ஓரிடத்தில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையானோர் பாதணிகளை பொலிஷ் செய்த நிகழ்வாக இது கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments