இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் இன்று 6.2 ரிச்டர் அளவிலான பூமிதிர்ச்சியதிர்ச்சி ஏற்பபட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சேதவிபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. இதேவேளை இந்த பூமியதிர்ச்சியின் போது சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுன்றன.