இந்தோனேஷியாவில் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்த்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமாத்ரா தீவின் வட பகுதியிலுள்ள பெரஸ்டகி எனும் மலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று சனிக்கிழமையிலிருந்து பெயது வரும் கடும் மழையினால் இந்த மண் சரிவு ஏற்பட்டு 9 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 2-10 வயதுக்கிடைப்பட்ட 4 சிறுவர்களும் உள்ளடக்கம் என தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய பேச்சாளர் ஸுடபோ புர்வோ நுக்ரொஹோ தெரிவித்துள்ளார்.
இதுவரையில் எவரும் காணமல் போனதாக தகவல்கள் கிடைக்கவில்லை என மீட்டுப்பணிகளில ஈடுபடும் அந்நாட்டு இராணுவப் படையின் அதிகாரி புடொங் தெரிவித்துள்ளார்.

0 Comments