மொஸாம்பிக் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம்
இந்த விபத்த்துச் சம்பவம் நேற்று முன்தினம் நபீயாவின் தேசிய பூங்காவில் அங்கோலா எல்லைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 33 பேரும் பலியாகியுள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் மொஸாப்பிக் நாட்டு பிரயாணிகள் 10 பேரும், 9 அங்கோலியர்கள், 5 போர்த்துக்கேயர்கள் அத்துடன் பிரான்ஸ், பிரேஸில் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளிட்ட 27 பேரே பயணம் செய்துள்ளனர். இவர்களுடன் 6 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் மொஸாம்பிக்கின் தலைநகர் மபுடோவிலிருந்து அங்கோலாவின் தலைநகர் லுண்டாவில் தரையிறங்குவதற்கும் பின்னர் நமீபியாவின் றுண்டு நகரில் தரையிறக்கப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி விமானம் தரையிறங்கவில்லை. தொடர்ந்து விமானத்தை நமீபிய பொலிஸ் உதவியுடன் தேடியுள்ளனர். இந்நிலையில் பாதைகள் அற்ற தரையிறக்க முடியாத இடத்தில் விபத்துக்குளாகிய விமானத்தை கண்டுபிடித்துள்ளனர்.
விமானம் முழுமையாக எரிந்துள்ளது. எவரும் உயிருடன் இல்லை எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Comments