Subscribe Us

முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்டு முசா­பர்­நகர் நிவா­ரண முகாம்­களில் தங்கவைக்­கப்­பட்­ட­வர்­களில் 30 குழந்­தைகள் பரி­தா­ப­கரமாகப் பலி­யா­கி­யுள்­ளன.

இவர்கள் அனை­வரும் கடும் குளிர் கார­ண­மாக இறந்­துள்­ளனர் என கூறப்­ப­டு­கி­றது.

கல­வரம் பாதித்து 3 மாதங்கள் ஆகியும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இன்னும் நிவா­ரண முகாம்­க­ளி­லேயே தங்கியுள்­ளனர். இந்­நி­லையில், மாநில அரசு குழந்­தைகள் இறந்­த­தாக வெளி­யான தக­வ­லுக்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளது.
இது­கு­றித்து உள்­துறை செய­ல­கத்­துக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments