Subscribe Us

header ads

அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகாசங்கத்தின் 24ஆம் ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்

அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகா சங்கத்தின் 24ஆவது ஆண்டு
கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தலைமையில் சிங்கப்பூர் மக்கள் நலன்புரி மத்திய நிலையத்தில் நேற்று (29) நடைபெற்றது.


பாராளுமன்ற உறுப்பினர்களான கமலா ரணதுங்க- அம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரசிந்து- பேராசிரியர் காலோ பொன்சேக்கா- அம்பாந்தோட்டை பெண்கள் அபிவிருத்தி மகா சங்கத்தின் தலைவி கே. இந்திராணி உட்பட சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

News.lk

Post a Comment

0 Comments