கண்டி,மெனிக்ஹின்ன பிரதேசத்தில் புதிதாக திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய வாகனங்களில் 19 வாகனங்கள் பழுதடைந்துள்ளன.
அந்த பெற்றோல் நிரப்பும் நிலையத்திலிருந்து நிரப்பப்பட்ட பெற்றோலில் தண்ணீர் கலந்துள்ளதாகவும் இதனாலேயே தங்களுடைய வாகனங்கள் பழுதடைந்துள்ளதாகவும் சாரதிகள் தெரிவித்தனர்.
புதிய எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு நேற்றையதினமே எரிபொருள் நிரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments