Subscribe Us

குவைத்தில் வெற்றி வாகை சூடிய கொழும்பு மாணவி பாத்திமா ஷைமா.(shaima) படங்கள் இணைப்பு.

(Hairs Salih)
குவைத் , இஸ்லாமிய அழைப்பு நிலையம்-ரவ்ழா, பெண்கள் பிரிவு  (IPC-Islam Presentation Committee-Rawdha ) அவ்காப் அமைச்சுடன் இணைந்து வருடாந்தம் நடாத்தி வரும் "அல் ருஹைமானி" குர்ஆன் மனனப் போட்டியில் 2013 ஆம் ஆண்டுக்கான அரபி அல்லாதவர்களுக்கான பெண்கள் பிரிவில் கொழும்பைச் சேர்ந்த மாணவி பாத்திமா ஷைமா இம்ரான் தனது பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் .




Post a Comment

0 Comments