(HNC)
H.N.C இளைஞர் கழகம் முதியோர்களுக்கான அ.அட்டை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் தனது பயணத்தை துவங்கிஉள்ளது. அதன் முதற்கட்டமாக கல்பிட்டி புதுகுடியிருப்பு ஹுதா நகர் முதியோர்களுக்கான அ.அட்டை பெற்றுக் கொடுப்பதாற்கான ஒன்று கூடலை கடந்த வெள்ளிக்கிழமை 2013.11.22 HNC மாணவர் கழகத்தின் பிரதான அலுவலகத்தில் அபுல்காசிம் (செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.






0 Comments