Subscribe Us

இது தேவையா? கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாகிப் மீண்டும்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக முன்னாள் மேயர் சிராஸ் மீராசாகிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
                                                   
முஸ்லி்ம் காங்கிரஸின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி்.ஹஸன் அலி முன்னிலையில் கொழும்பிலுள்ள அவரது உத்தியோக பூர்வசாஸ்தலத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஒப்பமிடப்பட்டது.
                                                   
  இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிராஸிடம் இருந்த மேயர் பதவி பிரதிமேயராக இருந்த சட்டத்தரணி நிசம் காரியப்பருக்கு வழங்கப்பட்டதை அடுத்த ஏற்பட்ட பிரதி மேயர் வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது்

Post a Comment

0 Comments