Subscribe Us

மாங்காய் பறித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்னல் தாக்கி ஒருவர் பலி; மற்றவர் படுகாயம்

 *(எஸ்.கே)*

வீட்­டுக்கு அரு­கி­லுள்ள மாம­ரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய மூன்று மாண­வர்­களில் இருவர் இடி­யினால் தாக்­கப்­பட்டு எரி­யுண்­டதால் ஒருவர் அந்த இடத்­தி­லேயே கொல்­லப்­பட்­ட­துடன் ஒருவர் கடு­மை­யான எரி­கா­யங்­க­ளுடன் கரா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

 வத்­து­ரம்ப பொலிஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த கிரிந்­தல ஹேன என்ற இடத்தை சேர்ந்த 15 வய­தான அஸித ஏரங்க என்ற மாண­வனே கொல்­லப்­பட்­ட­வ­ராவார்.

 ஈ.வி.உபுல் தேசப்­பி­ரிய என்ற மாணவன் எரி­கா­யங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­ட­வ­ராவார். இம்­மூ­வரும் பாடசாலை மாணவர்களென வத்துரம்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments