Subscribe Us

அநுராதபுரத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வெட்டிக்கொலை

அநுராதபுரத்தில் நேற்றிரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்    வெட்டிக்
கொல்லப்பட்டநிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், ஹல்மிலாகுளம் பகுதியில்    இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில்  இவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாயொருவர், அவரின்  25 வயதான மகள், 21 வயதான மகன் மற்றும் இருவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.  இக்கொலைகள்  குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments