Subscribe Us

பாஷீர் ஹஜ்ஜீயார் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…

 குறிஞ்சிபிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் மஸ்ஜித் அல் ஐதுரூஸ் (புதுப்பள்ளி) மஹல்லாவைச் சேர்ந்தவருமான பாஷீர் ஹாஜியார் அவர்கள் நேற்று  காலமானார். அன்னாரின் ஜனஷா இன்று கலை    10.30  மணியளவில் நல்லடம்  செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments