Subscribe Us

அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்குக் கால அவகாசம்

இவ்வாண்டு  க.பொ.த சா/த பரீட்சைக்குத்  தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள இரண்டு வார  விசேட கால அவகாசம் வழங்குவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இம்மாதம்  11ம் திகதி தொடக்கம் இரண்டு வாரத்திற்கு இந்த கால அவகாசம் வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார். 

அநேகமான மாணவர்களுக்கு தற்போது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments