Subscribe Us

மாநாடு நாட்களில் கொழும்பில் அடிக்கடி வீதிகள் மூடப்படும் காலம், நேரம் இதோ!

பொதுநலவாய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளதால் கொழும்பில் அடிக்கடி வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி மூடப்படும் வீதிகள், நேரம் போன்வற்றை மேலுள்ள ஆவணத்தில் காண முடிகிறது.

Post a Comment

0 Comments