பொலநறுவையில் இருந்து ரிபாஸ் எழுதிக் கொள்வது.
இந்த புகைப்படத்திலுள்ள என்னுடைய அக்காவின் பெயர் ரிபாயா. என்னுடைய அக்கா கடந்த 1999ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
வேலைக்கு சென்று ஒரு வருடம் கழித்து இந்தியா, தமிழ்நாடு, காயல்பட்டிணத்தை சேர்ந்த இலியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக ஒரு கடிதமும், அத்துடன் இந்த போட்டோவும் வந்தது. அதன்பிறகு என் அக்கா சம்பந்தமாக இந்த 13 ஆண்டுகளாக எந்த வித தகவலும் வரவில்லை. என் அக்கா எந்த நாட்டில் இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற எந்த தகவலும் இல்லாமல் எங்கள் குடும்பமே தவித்து வருகிறது. இந்தியாவை அல்லது வளைகுடாவை சேர்ந்த சகோதரர்கள் என் அக்கா சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்தால் தகவல் தந்து எங்கள் குடும்பத்தின் கண்ணீரை போக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
*தொடர்புக்கு : *
*S.M.RIFAS.*
*76/5, HIJRA MAWATHA, *
*KADURUWALA, *
*POLONARUWA,*
*SRI LANKA.*
*Mob : 00940779565205, அல்லது 940779713164*
*இத்தகவலை அதிகப்படியாக Share செய்து இந்த சகோதரி அக்குடும்பத்தினரை தொடர்பு கொள்ள
முயற்சிப்போமாக...*


0 Comments