Subscribe Us

ஐ.தே.க.வும் புறக்கணிக்க தீர்மானம்


2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கவிருக்கின்ற நிலையில் அவரது உரையையும் இரண்டாம் வாசிப்பையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி புறக்கணிக்கவுள்ளது.
2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் உறுதிமொழிகளை நிறைவேற்றாமையை எதிர்க்கும் வகையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments