Subscribe Us

நான்கு கிலோ கஞ்சாவுடன் பௌத்த பிக்கு கைது!

நான்கு கிலோ கஞ்­சா­வுடன் தன­மல்­வி­ல­யி­லி­ருந்து மஹி­யங்­க­னைக்குச் சென்று கொண்­டி­ருந்த பிக்கு ஒரு­வரை பிபில மஹி­யங்­கனை பிர­தான வீதியில் சந்­தியில் வைத்து கைது செய்­த­தாக மஹி­யங்­கனை பொலிஸார் தெரி­விக்­கின்றர்.


பிக்கு ஒருவர் கஞ்சா கொண்டு செல்­வ­தாக கிடைத்த இர­க­சிய தக­வ­லொன்றை அடுத்து பொலிஸார் பஸ்ஸை நிறுத்தி சோத­னை­யிட்­ட­போது பஸ்ஸின் முன் ஆச­னத்­துக்கு கீழே இருந்த பையொன்றில் கஞ்சா இருந்­துள்­ளது. பிக்­குவை மஹி­யங்­கனை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments