Subscribe Us

எலவதம்பி காலமானார்

கரைத்தீவை பிரப்பிடமாகவும் கற்பிட்டியை வளர்ப்பிடமாகவும் கொண்ட எலவதம்பி அவர்கள் நேற்று காலமானார்.  அன்னார் கற்பிட்டி வைத்தியசாலையில் பணிபுரியும் பைரூஸ்,நசீரா,நசீமா அவர்களின் தந்தையும் ஆவார்,. ஜலீல் ஹாஜியாரின் உறவினரும் ஆவர். அன்னாரின் ஜனஸா இன்று கலை நல்லடக்கம் செய்யபடவுள்ளது.

Post a Comment

0 Comments