Subscribe Us

இந்த சிறுவனை தாக்கும் அமானுசிய ஆவி உண்மையா?.....

ஒரு சிறுவனை அமானுசிய ஆவி தாக்கி தள்ளி விடுவது போன்ற காட்சிவெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவனை ஒரு தொலைக்காட்சி சேவையினர் பேட்டி காணும் போதே இவ்வாறு நடந்துள்ளது.
அது மட்டுமின்றி இன்னுமொரு இடத்தில் இடத்தில் சுவரில் சாய்ந்து நின்ற சிறுவனை மர்மமாக யாரோ காலைப்பிடித்து இழுத்து செல்வது போலவும் கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த சிறுவனை தாக்கும் அமானுசிய சக்தி உண்மையா என்று நீங்களே பாருங்களேன்....

Post a Comment

0 Comments