Subscribe Us

களனி பல்கலையில் மோதல்

களனி பல்கலைகழகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments