அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான அமைப்பினை கொண்டதுதான் எமது ஊர் கற்பிட்டி.
இந்த உலகில் சொந்த ஊர் மீது பற்றும் பாசமும் இல்லாதவர் யார் சொல்லுங்கள்.சொந்த ஊர் மீதான் பாசத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இக்கருத்து களத்தின் நோக்கம்.
இவ்வாறு எமது ஊர் பற்றி எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் டிவிட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல்கள் மூலம் பரவலடைய
வழி செய்கின்றன. இருந்தாலும் சொந்த ஊர் மீதான பற்றை சுருக்கமா நச்சென நாலு வரியில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு சிறந்தது தானே.
வழி செய்கின்றன. இருந்தாலும் சொந்த ஊர் மீதான பற்றை சுருக்கமா நச்சென நாலு வரியில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு சிறந்தது தானே.
இந்த கருத்து களத்தை கற்பிட்டி நகரம் பற்றிய தகவலக்ளை திரட்டும் கையேடாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்துடன் முடிந்துவிடவில்லை.நீங்கள் இப்போது இருக்கும் இடத்தையும்,இருந்த இடத்தையும் கூட பகிர்ந்து கொள்ளலாம்.
சொந்த ஊர் மீதான உணர்வு பூர்வமான பற்றை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்து அதன் மூலம் எமது ஊர் சார்ந்த தகவல்களை விரிவாக வெளிக்கொண்டு வருவதே இக்கருத்து களத்தின் பிரதான நோக்கமாகும் .

.jpg)

.jpg)


0 Comments