Subscribe Us

வெட்டுப் புள்ளி வெளியீடு

2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளை  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
 
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,943 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு: 



Post a Comment

0 Comments