(PX ONLINE)
![]() |
ISHAM MARIKKAR |
இலங்கையில் நடைபெற்று முடிந்த 23
வது பொதுநலவாய மாநாட்டின் போது பல்வேறு அமைப்புகள் ஊடாக புத்தளத்தை
பிரநிதித்துவப்படுத்தி புத்தளம் மண்ணிற்கும் புத்தளம் மக்களுக்கும் தேசிய,
சர்வதேச மட்டங்களில் அடையாளத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்த சதாம் சாஜஹான், அர்ஷத் அலி அமீனுல்லாஹ், இஷாம் மரிக்கார், ஷஹீக்கா
ஆகியோரை வரவேற்பதற்கான மாபெரும் ஏற்பாடுகளை புத்தளம் நகர பிதாவும்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதிக்கான பிரதான அமைப்பாளருமான
கௌரவ கே.ஏ.பாயிஸ் முன்னெடுத்துவருகின்றார்.
![]() |
Sadham Dhikran Zarijahan |
இவ்வரவேற்பு வைபவம் எதிர்வரும்
புதன்கிழமை 2013 நவம்பர் 20 ம் திகதிபுத்தளம் நகர மத்தியில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் வர்த்தக சங்கம்,
புத்தளம் கல்வி அபிவிருத்திக் குழு, மற்றும் சமூக இயக்கங்களின்
பங்களிப்புடன் இவ்வேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
![]() |
Arshath Ali |
![]() |
Shareeka |
இவ்வைபவத்திற்கு புத்தளத்தின்
இளைஞர் வட்டங்கள், மாணவர் சமூகம், சமூக நிறுவனங்கள், இஸ்லாமிய இயக்கங்கள்
மற்றும் புத்தளத்தின் அனைத்து மக்களின் பங்கேற்புடன் மிக விமர்சையாக
நடைபெறுவதற்குஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
0 Comments