Subscribe Us

பொதுநலவாயம் சர்வதேச பொலிஸ் அல்ல:அரசாங்கம்

பொதுநலவாயம் சர்வதேச பொலிஸ் அல்ல என்று தெரிவித்துள்ள அரசாங்கம் இலங்கைக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவைத்தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments