
பெரு இணையாக புத்தளத்தில் இருந்து சுமார் 50 KM துாரத்தில் கற்பிட்டி எனும் அழகான ஊரில் இவ் ஒல்லாந்தர் கோட்டை உள்ளது.
இந்த கோட்டை போர்த்துக்கேயர்களுக்கு ஒரு பாதுகாப்பு இடமாக அமைந்திருந்தது. 1967 ல் ஒரு JESUIT தேவாலயத்தின் மீது கட்டப்பட்டது , இதன் சுவர்கள் நான்கு மீட்டர் உயரம் கொண்டது மற்றும் இக்கோட்டையில் எச்சங்கள் ,தளபதி அறை, சிப்பாய்கள் வசிக்கும் அறைகள் ,சிறைகள் மற்றும் சுவாரஷ்யமான விடயங்களும் உள்ளடங்கப்பட்டுள்ளது.
இதன் போது அக்காலத்தில் கற்பிட்டியின் நுளைவாயிலாக கருதப்பட்டதும் இன்றிமையாததாகும். அதுமட்டுமல்லாமல் கற்பிட்டியில் இலவங்கப்பட்டை,சாகுபடி என்ற பகுதியும் இருந்திருக்கின்றது .COLOMBO NEGOMBO செல்வதற்காக ஒல்லாந்தர்கள் இவ்வுரினுாடாக காலவாய்கள் கட்டப்பட்டதாக கற்பிட்டியின் ஏடுகள் கூறுகின்றன.அதன் பிறகு காலப்போக்கில் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்த கோட்டை இலங்கயின் உள்நாட்டுப்போர், பயிற்சி நடவடிக்கைளுக்காக கடற்படை தளமாக மாறியது அதுமட்டுமல்லாமல் கற்பட்டியின் கோட்டை பல ஆண்டுகலாக புறக்கணிப்பில் இருந்ததும் நாம் அறிந்ததே . அதன் சுவர்கள் உள் இருக்கும் தளபாடங்கள்அனைத்தும் நல்ல நிலையில் இருக்கின்றது பல வருடங்களாகியும்.
அது மட்டுமல்லாமல் கற்பிட்டி கோட்டையிலிருந்து மன்னார் வரையான சுரங்கப்பாதையும் அமைந்திருக்கின்றது.
இலங்கையின் ஒல்லாந்தர் கோட்டை (The Forts Of Srilanka) எனும் நுால் இலங்கையின் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் 1984-08-02 திகதி வெளியிடப்பட்டது. 1930 களின் நடுப்பகுதியில் பனிபுரிந்த William Adir Nelson அவர்களால் எழுதப்பட்டது . இவர் இந்நுாலில் கற்பிட்டியையும் ,இலவங்கப்பட்டை , சாகுபடி ஒல்லாந்தர் கோட்டை இவைகளை பற்றி நன்றாகவும்,அழகாகவும்,விரிவாகவும் விளக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிட தக்கது. இவர் ஒரு பிரித்தானியர் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் இலங்கையில் பனியாற்றியவர் அரண்கள்.கோட்டைகள் போன்ற பாதுகாப்புத் தொடர்பான கட்டிடங்கள் மீது ஆர்வம் கொண்டவரும் ஆவார்.














0 Comments