KV யின் படைப்பு.
இது போன்ற காட்சிகளை எம் சமூகம் பார்த்து விட்டு இது போன்ற செயல்களை செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள்
உதாரணமாக
1. சிறு வயதில் காதல் 14 -16 வயது வரை உள்ளவர்கள்
2. சிறு வயதிில் தற்கொலை.
3. சிறு வயதில் கற்பழிப்பு.
போன்ற பல விடயங்களை சிறு வயதிலே சினிமாவில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் . ஆகவே சிறுவர்களுக்கு சினிமா படங்கள் காட்டுவதை தவிர்த்து கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகளை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


0 Comments