பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள வைத்தியசாலையொன்றின் பிரசவ விடுதியொன்றில் ஒரு கட்டிலில் தலா கர்ப்பிணித் தாய்மார்கள் உறங்குகின்றனர். தினமும் 300 கர்ப்பிணித் தாய்மார்கள் அவ்விடுதிக்கு பிரசவத்துக்காக வருகின்றனர். உலகின் மிக பரபரப்பான பிரசவ விடுதி எனத்
தெரிவிக்கப்படுகிறது.
“டாக்டர் ஜோஸ் பபெல்லா ஞாபகார்த்த வைத்தியசாலை என பெயரிடப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை மணிலா நகரின் சேரிப்பகுதியொன்றில் உள்ளது. குப்பைமேடாக இருந்த பகுதியிலேயே இவ்வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாம்.
தலைமை மருத்துவரான அனா பிரேபஸ், தனது பணிக்காலத்தில் சுமார் 2 இலட்சம் பேருக்கு பிரசவம் பார்த்துள்ளதாக கூறுகிறார்.
இந்த வைத்தியசாலை குறித்த ஆவணப்படமொன்றை பி.சிசியின் சார்பில் அனிதா ராணி தயாரித்துள்ளார். 7 ஆவது பிரசவத்துக்காக வந்த தாய்மார்களும் தற்போது பிரசவத்துக்காக வந்துள்ளனராம்.
ஆனால் பிலிப்பைன்ஸில் பெண்ணொருவர் 7 ஆவது தடவையாக பெறுவது ஆச்சரியமானதல்ல எனவும் சில குடும்பங்களில் 12 பிள்ளைகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படு கிறது.

0 Comments