க.பொ.த உயர் தர பரீட்சை முடிவுகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்பதாக வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் இறுதித் திகதி குறித்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெற்றது. இதில் 235,318 மாணவர்கள் புதிய பாடத்திட்டத்திலும் 45,242 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பழைய பாடத்திட்டதிலும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

0 Comments