Subscribe Us

பொதுநலவாய மாநாட்டுக்காக 1580 கோடி ரூபா செலவு: ரவி கருணாநாயக்க

பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டுக்காக (CHOGM) இலங்கை அரசாங்கம் 15.8 பில்லியன் ரூபாவை (1580 கோடி ரூபாவைசெலவிட்டுள்ளதாக ஐ.தே.க .நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களுக்காக 54 மேர்சிடிஸ் பென்ஸ் கார்களை அரசாங்கம் இறக்குமதி செய்ததாகவும் ஆனால் 21 நாடுகளின் தலைவர்களே இலங்கைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments