கொழும்பு, முகத்துவாரத்தில் வீதிகள் நான்கு மாதங்களுக்கு மூடப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பொலிஸார் அறிவித்தனர்.
திருத்த வேலைகளுக்கான முகத்துவாரம், அளுத்மாவத்தை, இப்பாவத்தையில் ஒரு பிரிவு மற்றும் சென். ஜேம்ஸ் மாவத்தை சந்திவரையிலுமான வீதியே இவ்வாறு மூடப்படும். இன்று சனிக்கிழமை முதல் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments