2008: அமெரிக்க ஜ1333: - ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில்
1576: ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் அண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
1780: ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக பெருவில் கிளர்ச்சி ஆரம்பமாகியது.
1861: - ெவாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1869: விஞ்ஞான இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1914: - பிரித்தானியாவும் பிரான்ஸும் துருக்கிக்கு எதிராக போரை அறிவித்தன.
1918: - முதலாம் உலகப் போரில் இத்தாலியிடம் ஆஸ்திரிய- ெஹங்கேரி அரசு சரணடைந்தது.
1918: - 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜேர்மனியப் புரட்சி தொடங்கியது.
1921: - ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1956 :- ஒக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966: - இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
1967: நடிகர் எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1979: - ஈரானிய தலைகர் தெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகை யிட்ட குழுவினர், 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1994: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் “வேர்ல்ட் வைட் வெப்” எனும் உலகளாவிய இணைய வலைப்பின்னலின் வர்த்தக ரீதியான சாத்தியங்கள் குறித்து ஆராயும் முதலாவது மாநாடுஆரம்பமாகியது.
1995 - இஸ்ரேலியப் பிரதமர் இட் சாக் ரொபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
2004 - ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐ.நா. கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2008: அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வென்ற பராக் ஒபாமா அந்நாட்டின் டிமுதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவானார்.
னாதிபதியாக பராக் ஒபாமா தெரிவு
இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.


0 Comments