பாகிஸ்தான் வணிக நிறுவனங்களிடையிலான இருபது20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியொன்றில் பாகிஸ்தான் டெலிவிஷன் அணியை பாகிஸ்தான் இன்டர்நெஷல் எயார்லைன்ஸ் அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
லாகூர் கடாபி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் டெலிவிஷன் அணி 20 ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அவ்வணி ஒரு ஓட்டத்தை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வணியின் முதல் 4 வரிசை வீரர்களும் 6 ஆவது வரிசை வீரரும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர். நஜாவ் ஷா, அஸீஸ் ஸீமா ஆகியோர் இவர்களை ஆட்டமிழக்கச் செய்தனர்.

0 Comments