கொழும்பிலிருந்து சுமார 180 KM துரத்தில் உள்ள இந்த அழகிய கிராமமே கற்பிட்டி, இவ் கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன்களை காணும்
சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
சுற்றுலா பிரயாணிகள் இந்த டொல்பின் மீன்களை காண்பதற்கு வருகை தந்த
வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் கடலே அழகுபடுத்தும் இவ்வுறானது சுற்றுலா பயணிகளை கவர்ச்சியில் ஈன்றுள்ளது.




.jpg)
0 Comments