Subscribe Us

ஓவியம் அது கற்பிட்டி மைந்தன் Laafir Aalam உடையது!.(படங்கள் இணைப்பு)


ஓர் ஓவியம் கவிதை ஆனது......

ஓவியக் கூடம்
ஓவியர்கள்
தூரிகையுடன்
தயாராக
நிற்கின்றனர்

மேடையில்
ஒளிவெள்ளம்
பாய்கிறது

ஒளியில்
நிர்வாண மாடலாக
நிற்கிறாள் அவள்

வரையத்
தொடங்கினர்

அப்போது
அருகிருந்த
அறையிலிருந்து
குழந்தையின்
அழு குரல்

ஓடிச் சென்று
ஓர் ஓவியன்
குழந்தயை
துயில் படுத்தி
வந்தான்

தாயுள்ளத்தின்
கண்களில்
கண்ணீர்
வழிந்தது

ஓர் ஓவியம்
கவிதை ஆனது









Post a Comment

0 Comments