Subscribe Us

அக்குறணையில் ஐந்தடிக்கு வெள்ளம் (படங்கள் இணைப்பு)

புதன் பின்னேரம் (2013 10 30 மாலை) பெய்த கடும் மழை காரணமாக கண்டி யாழ்ப்பாணம் ஏ- 9 வீதியில்  அக்குறணை நகரிலுள்ள  பிரதான வீதிகள்  இரவு எட்டு மணி அளவில் நீரிழ் மூழ்கின.
அக்குறணை நகரில் ஏ. 9 வீதி மற்றும் துனுவிலை வீதி என்பன நான்கு முதல் ஐந்து அடி வரையிலும் நீரிழ் மூழ்கி இருந்தன. 
அக்குறணை நகரம் நீரின் மூழ்கியதன் காரணமாக ஏ -9 வீதியில் வாகன போக்குவருத்து தடைப் பட்;டது. மாற்று வழிகளை பயன்படுத்தியே வாகனங்கள் பயனம் செய்தன.
 

 

Post a Comment

0 Comments