.jpg)
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செப்டம்பிரில் இடம்பெற்ற சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சியில் கேலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் ஐ சம்சுங் நிறுவனம் முதன் முதலாக அறிமுகம் செய்திருந்தது. கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்சில் 3இன்ஞ் டைகனல் ஸ்கிரீன் அத்துடன் 4 மெகாபிக்சல் கேமரா உள்ளது. மேலும் புளுடூத் வசதி ,அழைப்பு செய்யும் வசதி, ரெக்ஸ்தகவல் இ மெயில் அனுப்பவும் முடிகின்றது.




0 Comments