சவூதி அரேபியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டுஅரசாங்கம் வழங்கியுள்ள பொது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமாறு வெளிநாடுகள் பல கோரிக்கை
விடுத்துள்ளன.
இந்தோனேசியா, பிலிப்பீன் மற்றும் ஸ்ரீ லங்கா என்பன அவ்வாறு வேண்டுகோள் விடுத்த நாடுகளில்உள்ளதாக சவூதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மன்னிப்புக்காலத்துக்குள் வருகை தராதவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அந்நாடு
மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 Comments