Subscribe Us

கற்பிட்டி மோட்டார் பந்தய KRC வீரர்கள் விண்ணப்பப் படிவம் சமர்பிப்பது கட்டாயம்.


 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டியில் எதிர்வரும் 2024 அகஸ்ட் 04 ம் திகதி நடைபெறும் தேசிய மோட்டார் குரோஸ் பந்தயத்தில் பங்கு பற்றும் சகல போட்டியாளர்களும் அதற்கான விண்ணப்ப படிவத்தை கட்டாயம் நிரப்பி 2024/07/28 ம் திகதிக்கு முன் சலூன் பளீம் வசம் ஒப்படைக்கவும்.

குறிப்பு ;

விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கும் வீரர்கள் மாத்திரமே போட்டிகளில் பங்குபற்ற முடியும்

Post a Comment

0 Comments