Subscribe Us

header ads

அல் அக்சா தேசிய பாடசாலையில் மின்னலின் தாக்கங்களும் அதிலிருந்து எங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளல், விழிப்புணர்வு கருத்தரங்கு.


 மின்னல் எவ்வாறு உருவாகிறது,

அதன் சக்தி அது எப்படி எமது பூமியை நோக்கி வருகிறது அது எவ்வாறு எமது உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கிறது அதிலிருந்து எவ்வாறு எங்கள உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்து கொள்ளல் என்ற தலைப்பில் மாணவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய பல முக்கிய விடயங்கள் சம்பந்தமாக Mohamed Farsan, - Technical Advisor and ATLAS certification Holder for Earthing & Lightning Protection System as per BS:EN 62305. என்பவரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.








Post a Comment

0 Comments