கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியம்.
இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் - காலத்தின் தேவையாகும் !
கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.
பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார்.
புத்தளம் iSoft கல்லூரியின் விருது வழங்கல் விழா 30/08/2023 கந்தையா மண்டபத்தில் நடை பெற்றது. இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான திரு. இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார்.
இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் - காலத்தின் தேவையாகும் !
கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் கல்வியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியம் என ஒரு சிறிய உரையையும் வழங்கினார்.
0 Comments